தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது, அதன் விவரங்கள்:
* விருதுநகர் மாவட்டம் - 98.55%
* கன்னியாகுமரி மாவட்டம் - 98.17%
தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த பத்தாம் வகுப்பு தேர்வில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏ, பி, சி என்ற கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில்,
481 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த மாணவர்கள் 38,613 பேராகவும்
450 முதல் 480 வரை எடுத்த மாணவர்கள் 1,22,757 பேராகவும்
தமிழகத்தில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏபிசி கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில்,
481 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த மாணவர்கள் 38,613 பேராகவும்
450 முதல் 480 வரை எடுத்த மாணவர்கள் 1,22,757 பேராகவும்
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.2 சதவித மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 92.5 சதவிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
* தமிழ் மொழிப்பாடத்தில் மொத்தம் 69 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
* கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.2 சதவித மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 92.5 சதவிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்
10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள்:- 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவியர் தேர்ச்சி:- 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும் ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இதில் மாணவர்கள்:- 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவியர் தேர்ச்சி:- 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும் ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.
சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
இந்த தேர்வுக்கான முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.
இன்று வெளியாகும், 10ம் வகுப்பு தேர்வு முடிவின்போது, பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக்கூடாது' என, பள்ளிகளுக்கு, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் பள்ளிகள் நடத்தும் வணிகத்தை தடுக்கும் நோக்கில், 'மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் எடுக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடாது' என, அரசாணை வெளியிடப்பட்டது.
அதே போல், மாநில மற்றும் மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.
சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.