தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது, அதன் விவரங்கள்:
* விருதுநகர் மாவட்டம் - 98.55%
* கன்னியாகுமரி மாவட்டம் - 98.17%
* ராமநாதபுரம் மாவட்டம் - 98.16 %
* ஈரோடு மாவட்டம் - 97.97%
* தூத்துக்குடி மாவட்டம் - 97.16%
* தேனி மாவட்டம் - 97.10%
* சேலம் மாவட்டம் - 97.07%
* திருப்பூர் மாவட்டம் - 97.06%
* சிவகங்கை மாவட்டம் - 97.02%
* திருச்சி மாவட்டம் - 96.98%
* நாமக்கல் மாவட்டம் - 96.54%
* கோவை மாவட்டம் - 96.42%
* நெல்லை மாவட்டம் - 96.35%
* புதுக்கோட்டை மாவட்டம் - 96.16%
* தஞ்சாவூர் மாவட்டம் - 95.21%
* கரூர் மாவட்டம் - 95.20%
* ஊட்டி மாவட்டம் - 95.09%
* பெரம்பலூர் மாவட்டம் - 94.98%
* மதுரை மாவட்டம் - 94.63%
* திண்டுக்கல் மாவட்டம் - 94.44 %
* தருமபுரி மாவட்டம் - 94.25%
* அரியலூர் மாவட்டம் - 93.33%
* கிருஷ்ணகிரி மாவட்டம் - 93.12%
* நீலகிரி மாவட்டம் - 92.06%
* சென்னை மாவட்டம் - 91.86 %
* விழுப்புரம் மாவட்டம் - 91.81%
* திருவள்ளூர் மாவட்டம் - 91.65%
* திருவாரூர் மாவட்டம் - 91.47%
* நாகை மாவட்டம் - 91.40%
* திருவண்ணாமலை மாவட்டம் - 91.26%
* வேலூர் மாவட்டம் - 88.91%
* காஞ்சிபுரம் மாவட்டம் - 88.85%
* கடலூர் மாவட்டம் - 88.77%