English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• ENG IND 454/7 (108.4)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Osteoporosis

Osteoporosis News

மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த உணவுகளை டயட்டில் சேருங்க
Bone Health Jun 16, 2025, 09:04 PM IST
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த உணவுகளை டயட்டில் சேருங்க
Bone Health: எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
Osteoporosis May 16, 2025, 03:23 PM IST
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெல்லக் கொல்லும் நோய் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள்
Bone Health May 1, 2025, 12:56 PM IST
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள்
உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். எலும்புகளின் பலவீனம், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... சாப்பிட வேண்டியவையும்... தவிர்க்க வேண்டியவையும்
Bone Health Apr 1, 2025, 08:56 AM IST
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... சாப்பிட வேண்டியவையும்... தவிர்க்க வேண்டியவையும்
Bone Health: உடலின் அஸ்திவாரமாக இருக்கும் எலும்புகள், வலுவாக இருக்க வேண்டியது அவசியம். வயது ஏற ஏற, எலும்புகள் பலவீனம் அடையும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை
Osteoporosis Mar 28, 2025, 12:33 PM IST
40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை
Preventing Joint Pain & Osteoporosis: வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக வலுவை இழந்து அடர்த்தியை இழக்கின்றன. இதனால் மூட்டு வலியும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. 
உங்கள் எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும்... சில எச்சரிக்கை அறிகுறிகள்
Bone Health Mar 23, 2025, 05:35 PM IST
உங்கள் எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும்... சில எச்சரிக்கை அறிகுறிகள்
முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில நேரங்களில் எலும்புகளின் ஆரோக்கியம் மோசமடைந்து அவற்றின் அடர்த்தி குறைகிறது. 
இதயம், குடல் முதல் எலும்புகள் வரை... உடலை சல்லடையாக்கும் குளிர்பானங்கள்
Cold Drinks Feb 26, 2025, 11:42 AM IST
இதயம், குடல் முதல் எலும்புகள் வரை... உடலை சல்லடையாக்கும் குளிர்பானங்கள்
பழச்சாறுகள் என, பாட்டில்கள் அல்லது டெட்ரா பேக்குகளில் விற்கப்படும் பானங்கள் ஆரோக்கியமானவை என்று நாம் நினைத்துக் கொண்டு அதிகம் எடுத்துக் கொள்கிறோம். அதிலும் சோடா பானங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.  
பரோட்டா பிரியர்கள் கவனத்திற்கு... எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி சல்லடையாக்கும் மைதா
Maida Feb 15, 2025, 12:24 PM IST
பரோட்டா பிரியர்கள் கவனத்திற்கு... எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி சல்லடையாக்கும் மைதா
மைதா மாவு என்பது கோதுமையை இறுதியாக அரைத்து சுத்திகரித்துப் பெறப்படும் மாவு.  கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றாலும், இதனை ஆரோக்கியமான உணவு என்று கூற இயலாது. 
ஆஸ்டியோரோசிஸ் முதல் பிபி வரை...  அளவிற்கு அதிக காபி  ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு
coffee Feb 13, 2025, 02:59 PM IST
ஆஸ்டியோரோசிஸ் முதல் பிபி வரை... அளவிற்கு அதிக காபி ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு
காபியில் உள்ள காபின் உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது என்பது உண்மை தான். சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்க, காபி சிறந்த பானமாக இருக்கும். ஆனால் அளவிற்கு அதிகமாக காபி குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு கேடு.
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை...
Bone Health Feb 8, 2025, 01:33 PM IST
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை...
பலவீனமான எலும்புகள் நமது இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எலும்புகள் பலவீனம் அடைந்தால் கை, கால்களில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ்  (Osteoporosis) போன்ற பிரச்சனைகள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும்.
எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்
Vitamin D deficiency Feb 5, 2025, 10:08 AM IST
எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்
Vitamin D Deficiency: இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும்
Dates Jan 2, 2025, 09:02 PM IST
ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும்
Soaked Dates Benefits: பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதிலும் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.  
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் சியா விதைகள்... சாப்பிடும் சரியான முறை இது தான்
Chia Seeds Dec 18, 2024, 04:47 PM IST
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் சியா விதைகள்... சாப்பிடும் சரியான முறை இது தான்
சியா விதைகள் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம். அளவில் சிறியதாக இருந்தாலும், எண்ணற்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக அவை "சூப்பர்ஃபுட்" என கூறப்படுகிறது.
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்
Bone Health Nov 26, 2024, 01:05 PM IST
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்
எலும்புகள் பலவீனமானால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தவிர, வேறு சில ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்
Osteoporosis Nov 24, 2024, 06:45 PM IST
Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்
Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.
Bone Health: எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்
Bone Health Nov 19, 2024, 12:11 PM IST
Bone Health: எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்
Bone Health: பலவீனமான எலும்புகள் வாழ்க்கை முறையை மோசமாக பாதிக்கும். எனவே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம். எனவே, உங்கள் எலும்புகளை முன்பை விட இரண்டு மடங்கு வலிமையாக்கும், அதாவது வஜ்ரம் போல் வலுவாக்கும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்
Osteoporosis Nov 10, 2024, 12:18 PM IST
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... காரணங்களும்... தீர்வுகளும்
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் அபாயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும்.
எலும்புகளை சல்லடையாக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஈடு செய்ய உணவில் சேர்க்க வேண்டியவை
Bone Health Oct 10, 2024, 08:45 AM IST
எலும்புகளை சல்லடையாக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஈடு செய்ய உணவில் சேர்க்க வேண்டியவை
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைவதோடு, சல்லடையாக துளைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது.
எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதை தடுக்கும்... ஆக்ஸலேட் நிறைந்த சில காய்கறிகள்
Bone Health Oct 2, 2024, 09:05 AM IST
எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதை தடுக்கும்... ஆக்ஸலேட் நிறைந்த சில காய்கறிகள்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிக அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமாகி விடும். இதனால், மூட்டு வலி, கீல் வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதோடு எலும்பு முரிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி... சல்லடையாய் துளைக்கும் சில உணவுகள்
Bone Health Sep 9, 2024, 09:27 AM IST
எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி... சல்லடையாய் துளைக்கும் சில உணவுகள்
கால்சியம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல்,  மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஊட்டச்சத்து.  எனவே, உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி, சல்லாடையாய் துளைக்கும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • புது பொலிவுடன் வள்ளூவர் கோட்டம்.. நாளை திறந்து வைக்கும் முதல்வர்!
    Valluvar Kottam

    புது பொலிவுடன் வள்ளூவர் கோட்டம்.. நாளை திறந்து வைக்கும் முதல்வர்!

  • ரேஷன் அட்டையே இல்லையா... இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!
    Ration Card
    ரேஷன் அட்டையே இல்லையா... இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ்
    Tamilnadu Government
    அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ்
  • ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!
    Air India flight attendants fired
    ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!
  • உணவே மருந்து... கொழுப்பு கல்லீரல் 3 மாதங்களில் குணமாகும்... ஆயுர்வேத மருத்துவர் கூறும் டிப்ஸ்
    Fatty liver
    உணவே மருந்து... கொழுப்பு கல்லீரல் 3 மாதங்களில் குணமாகும்... ஆயுர்வேத மருத்துவர் கூறும் டிப்ஸ்
  • மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்! பகீர் காரணம்..என்ன தெரியுமா?
    UP NEWS
    மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்! பகீர் காரணம்..என்ன தெரியுமா?
  • 'மோதல்கள் நிறைந்த உலகில்... யோகாவே அமைதியை தரும்' - பிரதமர் மோடி பேச்சு!
    International Yoga Day
    'மோதல்கள் நிறைந்த உலகில்... யோகாவே அமைதியை தரும்' - பிரதமர் மோடி பேச்சு!
  • தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?
    Thug life
    தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?
  • 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பெண்... ChatGPT உதவியால் எடையை குறைத்தது எப்படி?
    weight loss
    40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பெண்... ChatGPT உதவியால் எடையை குறைத்தது எப்படி?
  • ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!
    IPL 2025
    ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x