Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
Gold Rate Decreased In Sep 2023: ஆபரணத் தங்கத்தின் விலை மட்டுமல்ல, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையிஉம் இந்த மாதம் மிகவும் அதிக அளவில் குறைந்தது.... காரணம் என்ன?
New Demat Account: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அல்லது ஏதேனும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், டீமேட் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். கடந்த சில ஆண்டுகளில், பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், இதில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய பயன்படும் பிரத்யேகமான கணக்கு டிமேட் கணக்கு. பங்குச் சந்தையில் இயங்காவிட்டால், உங்களிடம் உள்ள டிமேட் கணக்கை மூடலாம்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.