Union Budget 2023-24 Reflection in NRI Investments: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்த பட்ஜெட் பலனளிக்குமா? அல்லது அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லையா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள்
PPF And Union Budget 2023-24: மக்களின் பல எதிர்பார்ப்புகளை, இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகளின் பிரதானமாது பிபிஎஃப் அறிவிப்பு
Budget 2023-24: ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த பட்ஜெட்டில், வாடகை வருமானத்தின் மீதான வரி விலக்கு முதல் ஹோம் லோனில் பிரின்சிபல் அமவுண்ட் கழித்தல், ஆடம்பரப் பிரிவுக்கான ஊக்கத்தொகை, 80IBA பதிவு காலக்கெடுவை புதுப்பித்தல் போன்ற பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Income Tax New Slab In 2023-24: இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?
Union Budget 2023: டிஜிட்டல் திறன் மையமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், 2023-24 யூனியன் பட்ஜெட்டில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.