Chinmayi Sripada Vs Vairamuthu: தனது குழந்தைகளை காட்ட சொன்ன ரசிகருக்கு மறுப்பு தெரிவித்த பாடகி சின்மயி.. காரணம் வைரமுத்துவா? முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.
Vairamuthu Tweet About Vaali: தமிழ் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியரான வைரமுத்து, தனது சக பாடலாசிரியரான வாலியை நினைவுக்கூர்ந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் ‘பொன்னி நதி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அந்த பாடலுக்கு போட்டியாக வைரமுத்து எழுதி வெளியிட்டிருக்கும் கவிதை வைரலாகியுள்ளது.
வெளிநாடுகளில் 100 பாடல்கள் எழுதிவிட்டால் தீவே வாங்கலாம் ஆனால் 7,500 பாடல்கள் எழுதியும் சில லட்சங்களுக்கு காத்திருக்கிறேன் என பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.