Ayodhya Ram temple Donations: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும்
Scam On Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், அதன் கட்டுமானம் சார்ந்து நடைபெற்ற மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
VHP Raman Controversial Speech : பெரியார் இறந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நெருங்கப் போகிறது. அவரது கருத்துகள் ஒரு புறம் இருந்தாலும், இப்போதுவரை அவரது சிலைகள் மீதான அரசியல் மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் 1992 டிசம்பரில், 15 ஆம் நூற்றாண்டு மசூதி இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த போராட்டங்களுக்கான சதித்திட்டத்தை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
500 அண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் அயோத்தியில் அமைய உள்ள ரகு குல திலகன் ஸ்ரீ ராமனுக்கான பிரம்மாண்ட கோவில், காலம் கடந்து நிற்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.