அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து எடுத்துச்செல்லப்படும் 350 டன் எடைகொண்ட பாறைகளை உள்ளூர் பக்தர்கள் பூ போட்டு வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கொலைக்கு பின்னால் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.
சீதா மாதாவின் கோயில் உள்ள சீதா எலியா என்ற இடத்தில் இருந்து, ராம் கோயில் கட்ட சிறப்பு கல் கொண்டு வரப்படுகிறது. இந்த இடம் அசோக வனம் என்றும் அழைக்கப்படுகிறது
வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிவதால் இனி தானம் செய்ய வேண்டாம் என்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக்கொண்டது.
அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கும் சிலை வைக்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, சிலை அமைக்கும் செலவை நன்கொடையாக கொடுப்பதாகவும் கோரிக்கை
அக்ஷய் குமார் தனது திரைப்படமான ‘ராம் சேது’ பற்றி அறிவித்த பின்னர் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்கவர் தோற்றத்துடன் அயோத்தி மாநகரில் புதிய மசூதி கட்டும் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மசூதி ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்படும்.
தீபங்களின் திருநாள் தீபாவளி இந்தியாவில் பாரம்பரியமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகிவிட்டன. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன, பிரம்மாண்டமான தீபாவளியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மலைக்க வைக்கின்றன. இந்த தீபாவளியன்று புதிய உலக சாதனை படைக்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞானவபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.
இதற்கு முன்னர் காசியில் ஜோதிர்லிங்கமும், ஆலயமும் இருந்ததாக இந்து தரப்பினர் கூறுகின்றனர். இந்த ஆலயம் முகலாயர்களின் காலத்தில் சேதப்படுத்தப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டது.
ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் சனிக்கிழமை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சென்று கோவில் கட்டுமானத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபடத்தை சமர்ப்பித்தனர்.