பிரபலங்களின் வீட்டில் யாராவது இறந்தாலோ அல்லது பிரபலங்கள் இறந்தாலோ அவர்கள் வீடுகளில் இனி மீடியாக்கள் ஒளிப்பதிவு செய்ய, அந்த பகுதி காவல் நிலையத்திலும் அவர்களது குடும்பத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது
திருப்பதி: கரகம்பாடி சாலைக்கு அருகிலுள்ள சேஷாச்சலா நகரில் உள்ள வீட்டு எண் 75-க்கு சென்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (டி.டி.டி) அதிகாரிகள் 6,15,050 ரூபாயை கைப்பற்றினர். இதில் சுமார் 25 கிலோ சில்லறை நாணயங்களும் அடங்கும்.
குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் விஐபி-கள் வாகனங்களில் இருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.