Viral Video Of Man Riding A Car Made Of Bed : சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் தனது கட்டிலை காராக மாற்றி ஓட்டிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
Viral Video Of Young Woman Torturing Her Mother : ஒரு கொடூரமான வைரல் வீடியோவில், தனது தாயை, மகள் அடித்து துன்புருத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது, தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
Viral Video Of Fish Drinking Beer : ஒரு மீனை ஒரு நபர் பீர் குடிக்க வைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video Of College Student Paraglides To College : ஒரு மாணவர், தேர்வு எழுதுவதற்காக பாராசூட்டில் வந்து இறங்கியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Viral Video Of A Lecturer Marrying Her Student : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு ஆசிரியை தனது மாணவனை திருமணம் செய்து கொள்வது போல பதிவாகியிருக்கும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Tragic Viral Video : நண்பனின் திருமணத்திற்கு சென்ற ஒருவர், மேடையிலேயே உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Viral Video Of 8 People Riding In The Same Bike : தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gujarat Lucky Car Video : ஒரு குடும்பம், தங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுத்த 12 வயது காரை அடக்கம் செய்ய ஊரையே கூட்டியிருக்கின்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Heart Warming Viral Video : ஒரு இளைஞர் தனது தாய்க்கு கால் வலிக்க கூடாது என்பதற்காக செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் பாராட்டை பெற்றிருக்கிறது.
Viral Video : நொய்டாவை சேர்ந்த ஒரு இளைஞர், 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Lioness Attack : ஒரு இளைஞர், சிங்கம் ஒன்றை தடவிக்கொடுக்க போக, அவரை அது தாவிப்பிடிக்க போகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video : எரிமலையை பார்த்திருப்பீர்கள், ஆனால் எரிப்பிழம்பை தண்ணீரில் போட்டால் என்ன ஆகும் என்பதை பார்த்திருக்கிறீர்களா?
Viral Video Of A Man Eating Banana : ஒருவர், தன் கையில் பெரிய வாழைப்பழத்தை வைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video : ஒரு நாய், ஆட்டின் முதுகு மீது ஏறி, அதற்கு தலைவன் போல சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு ஆடைகளுக்கு உபயோகிக்கும் பட்டு, எப்படி உருவாகிறது தெரியுமா? இந்த வீடியோவை பார்க்கலாம்.
Viral Video Of A Man Walking In Railway Tracks : ஒரு வாலிபர், ரெயில்வே தண்டவாளத்தில் ஸ்லோ மோஷனில் ரயில் வருவது கூட தெரியாமல் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது முதுகை தடவி விட்ட நபரை முதலை அட்டாக் செய்யும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தனர்.
சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் அற்புதமான நடன திறமையால் அறியப்பட்டவர். அவருக்கான ரசிகர்களின் பெருங்கடல் தனித்து உள்ளது. அவர் நடிப்பதற்கும் நடனமாடுவதற்கும் திரையரங்குகளில் ரசிக்கள் பலர் திரண்டார்.
இணையத்தை உலுக்கி வரும் "Kiki Challenge"-ஆல் ஏற்படும் விபரீதத்தினை மனதில் கொண்டு இந்த சவாலினை செய்ய வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோல் விடுத்துள்ளனர்!
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்து வரும் அவரது எதிர்பாளர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான ஒரு வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது!