விஷ்ணு விஷால் - மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸின் இதமான இசையில் உருவாகியுள்ள 'வெள்ளிச்சுடரே' பாடல் அதன் கவித்துவமான வரிகளுக்காகவும், கபில் கபிலனின் குரலுக்காகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Jwala Gutta: பிரபல விளையாட்டு வீராங்கனை, விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாராம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Gatta Kusthi Movie Part 2 : 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் விஷ்னு விஷால் தம்பி ருத்ரா.
Aamir Khan Vishnu Vishal Relationship : நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், அவர் தனகுக்கும் அமீர் கானுக்குமான உறவு குறித்து பேசினார்.
Actor Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால், முதல் முறையாக தனது முதல் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார்.
Aamir Khan Appreciated Oho Enthan Baby : ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'
ஓஹோ எந்தன் பேபி படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார். இவர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர்.
Vishnu Vishal Jwala Gutta Blessed With Daughter : பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் மகிழ்ச்சியாக வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன தான் விவரம் என்பதை காணலாம்.
Corona Kumar Movie : சிம்பு நடிக்க இருந்த ‘கொரோனா குமார்’ படத்தில் ஒரு புதிய ஹீரோ நடக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Lal Salaam Box Office Collection: பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சலாம் படத்தின் விமர்சனம்.
Lal Salaam Movie: ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், லால் சலாம். இந்த படம், நாளை (பிப்ரவரி 9) வெளியாகிறது. இப்படத்தில் கவனிக்கத்தக்க சில அம்சங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
லால் சலாம் படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.
Vishnu Vishal: லால் சலாம் படத்திற்கு பிறகு விஷ்னு விஷால் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு.
Lal Salaam Teaser: லால் சலாம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.