இப்போது நிறுத்தப்பட்டுள்ள வோடபோன் ஐடியாவின் ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்கியது.
2022ம் ஆண்டு இந்தியாவில் 5ஜி இணைய சேவை நடைமுறைக்கு வரும் எனவும் முதல்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் திட்டங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், நீங்கள் 6 மாதங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், Vi சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழ விவரத்தை இங்கே விரிவாக காண்போம்.
வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சில புதிய சலுகைகளை வழங்குகிறது. ஜியோ இந்தியாவில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் வழங்கத் தொடங்கியுள்ளது.
ஏர்டெல், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மிகவும் விலையுயர்ந்த தரவுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.