Airtel Vs Jio Vs VI: 500 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்தின. தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் 13வது மாத வருவாய் உத்தி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Mobile Recharge Price Hike 2026: மொபைல் பயனர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. 2026 ஆம் ஆண்டில் ரீசார்ஜ் திட்ட விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையை வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
Vodafone Idea தனது பயனர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.548 ஆகும். இந்த திட்டதில் என்னென்ன நன்மைகள் வழங்கப்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உங்கள் தேவைக்கேற்ப டேட்டா, அழைப்புகள் மற்றும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படி நீங்கள் ஒரு வருடன் முழுக்க ரீசார்ஜ் தொல்லையில் இருந்து விடுப்பட விரும்பினால் Vi-யின் ₹3799 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை செய்யலாம்.
Vi Rs 719 Cheapest Plan : Vodafone Idea (vi) தற்போது இது இந்தியாவின் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். நிறுவனம் தனது கஸ்டமர்களை ஈர்க்கும் விதமாக பல வகையான ஆபர் சலுகையை வழங்கி வருகிறது.
Airtel and Vi Recharge Plan Hike: ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளன. ஏர்டெல் அதன் தொடக்க நிலை திட்டத்தின் விலையை அதிகரித்துள்ளது.
Jio BSNL Partnership: நாட்டின் தொலைத்தொடர்புத் துறை ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் நெட்வொர்க் இணைப்பை விரிவுபடுத்த ரிலையன்ஸ் ஜியோவும், அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல்-லும் இணைந்து செயல்படுகின்றன.
Vi Recharge Plans: நீங்கள் அதிக இணையப் பயனராக இருந்தால், 50GB வரை இலவச டேட்டாவை வழங்கும் சில சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. அவை எந்த திட்டம், எந்த நிறுவனம் வழங்குகிறது என்பதை இங்கே காணலாம்.
Vi Unlimited Data Plans: உங்களுக்கு எந்த வரம்பும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டா தேவைப்பட்டால், Vi அதன் பயனர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குகிறது.
Top 5G Networks Worldwide: 5G குளோபல் விருதுகள் 2025 இன் முடிவுகள் வெளியாகியுள்ளன, இந்த விருது பட்டியல் தற்போது இந்திய பயனர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன, யார் வென்றார்கள் என்பதை பார்ப்போம்.
Shocking News For Customers: ஜியோவும் ஏர்டெலும் தங்களின் ₹249 பிளானை திடீரென நிறுத்தியதால், கோடிக்கணக்கான பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இனி குறைந்தபட்சமாக 1.5 ஜிபி/நாள் பிளான்கள் மட்டுமே அதிக விலையில் கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
BSNL, Jio மற்றும் VI இன் சில திட்டங்கள் 365 நாட்களுக்கு முழுமையாக செல்லுபடியாகும். இந்த திட்டங்களின் ரீசார்ஜுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?
Jio vs Airtel vs Vi vs BSNL Recharge Plan: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனத்தின் 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் எது சிறந்தது என்று பார்ப்போம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ பயனர்கள் வெறும் ரூ.100க்கு OTT அனுபவத்தைப் பெறலாம். இந்த ரீசார்ஜில் நிறுவனம் இதில் டேட்டாவையும் வழங்குகிறது.
வோடஃபோன் ஐடியா நிறுவனமானது, தற்போது தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தும் "நான் ஸ்டாப் ஹீரோ" திட்டங்களாகும்.
ரூ.200க்கும் குறைவான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்களில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தத் திட்டம் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Vodafone Idea (Vi) New Plan: வோடஃபோன் ஐடியா (Vi) பயனர்களுக்காக நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஒரு பிளானில் பல ஓடிடிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பிளானின் விலை மற்றும் கூடுதல் பலன்களை இதில் காணலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பிரீபெய்ட் பயனர்களுக்கும், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் SonyLiv மற்றும் Disney+ Hotstar ஓடிடி தளங்களை இலவசமாக அளிக்கிறது. இவை எந்தெந்த பிளான்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை இதில் காணலாம்.