நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Airtel Launches Two new Disney+ Hotstar Plans: ஜியோ தனது நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு ஏர்டெல் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மூன்று மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
TRAI புதிய விதி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
BSNL Plans: பிஎஸ்என்எல் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 50 பைசாவில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமான ஜியோ, குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் பல அற்புதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்குகிறது.