Largest Mountains Found At Earth’s core: எவரெஸ்ட்டை விட 3 முதல் 4 மடங்கு பெரிய மலைகள் பூமியின் மையத்திற்கு அருகில் காணப்படுகின்றன
அதி-குறைந்த வேக மண்டலங்கள் (ULVZ) என அழைக்கப்படும் பிரம்மாண்டமான நிலத்தடி மலைத்தொடர்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
El Popo Smoking Hill: உறக்கத்தில் இருந்து எழுந்த எரிமலையின் செயல்பாடு எப்படி இருக்கும்? அச்சத்தில் தவிக்கும் மக்கள்! முன்னேற்பாடுகளுடன் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ள மெக்சிகோ
Mauna Loa Erupts: உலகின் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. 40 வருடங்களுக்கு பிறகு சீறிய எரிமலையில் இருந்து வழிந்து ஓடும் எரிமலைக் குழம்பு லாவா...
Roman Elite: ஒரு காலத்தில் ஒரு அதிசயமான அற்புதமான நகரமாக இருந்து தற்போது சிதைபாடுகளாகிய மாறிய நகரம் பையா... இப்போது சிதைந்த ஓவியமாய் சிதைபாடுகளுக்குள் தனது வாழ்க்கையை சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சுற்றியுள்ள இடங்கள் கடந்த சில வாரங்களில் வழக்கத்திற்கு மாறாஅன சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவித்து வருகின்றன, மேலும் இந்த நிகழ்வின் பின்னணியில் ஜனவரியில் டோங்காவின் எரிமலை வெடிப்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.