சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வியாபாரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்த முழு செய்தியை, விரிவாக பார்க்கலாம்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் மெடிக்கலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது.
சென்னை சென்ட்ரல் - ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் மதியம் முதல் சீரானது. பயணிகள் மகிழ்ச்சி.