நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான SBI, தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருப்பதிற்கான புதுநிபந்தணைகளை கொண்டுவந்துள்ளது!
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னையில் தற்போது மக்கள் மெட்ரோ பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றனர். பலர் தினசரி அலுவலகம், கல்லூரி செல்ல மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னையில் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது!
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் உதவியுடன் ஐதராபாதில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் உதவியுடன் ஐதராபாதில் மெட்ரோ ரெயில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் மெட்ரோ ரயில் விலை நிர்ணய குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு அடுத்த மாதம் ( அக்டோபர் ) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து:-
ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:-
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டி சேவை நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைந்துள்ள இடத்தின் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்தது. அதாவது கடந்த மார்ச் 9-ம் தேதி அண்ணா சாலை அருகில் சாலையில் திடீர் பள்ளம் விழுந்தது. இந்தப் பள்ளத்தில், அரசுப் பேருந்தும், ஒரு காரும் சிக்கிக்கொண்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.