ஊறவைத்த கோதுமை பலன்கள்: தினமும் காலையில் ஊறவைத்த கோதுமையை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு பலன்களை பெறலாம்
MSP Increased: சிஏசிபி பரிந்துரையின் அடிப்படையில், ஆறு ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு. கோதுமையின் விலை குவிண்டாலுக்கு ₹150 உயர்த்தப்பட்டுள்ளது
Ration Card: நாட்டில் ஏழை மக்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு செய்து வருகிறது.
Flour For Diabetic Patients To Control Blood Sugar: இந்தியர்கள் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாவுகள் பல உள்ளன
தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.
உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவிக்காக 10,000 டன் கோதுமை வழங்க ஐநா உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய தானிய உற்பத்தியாளரான இந்தியாவில் இருந்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உத்தரவிட்டுள்ளது
நடப்பு ஆண்டில் கோதுமைக்கான திறந்தவெளி விற்பனைத் திட்டத்தை (OMSS) மத்திய அரசு இன்னும் அறிவிக்காததால், அடுத்த மாதம் முதல் பிரெட், பிஸ்கட், சப்பாத்தி ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை நுகர்வு இயற்கையான எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது. குறிப்பாக, கோதுமை நுகர்வு பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதிலும் பராமரிப்பதிலும் நன்மை பயக்கும்
தாய்லாந்திற்கு கோதுமை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுவோவ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.