City
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஹாஸ்டலுக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் தாய் மீது கல்லை போட்டு கொலை செய்த பள்ளி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.