நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியதாக 471 வழக்குகள் பதிவு!

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியதாக 471 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

சென்னையில் வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News