ஒரு மாதமாக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் பறிமுதல்!

இவை சென்னையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.