கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்காக தமிழ்நாடு முழுவதும் 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Trending News