மாறாத மண் வாசனையாக ரசிகர்களின் இதயங்களில் தங்கிவிட்ட பாண்டியன்

80-களின் மெகா ஹீரோவாக இருந்த பாண்டியன் பாரதிராஜாவின் படமான 'மண் வாசனை' மூலம் சினிமா உலகில் நுழைந்தார்.

இறந்தும் ரசிகர்கள் மனதி நீங்கா இடம் கொண்ட நடிகர்களில் பாண்டியனின் பெயரும் முக்கிய இடத்தில் உள்ளது.

Trending News