கௌதம் மேனன் இயக்கத்தில் சல்மான்கான்

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், இதில் சல்மான்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News