ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: தாணு அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் எனப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.

1000 திரையரங்குகளில் ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

Trending News