காங்கிரஸ் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளே சொல்வதாகவும், இதனால்தான் கூட்டணியில் இருந்து விலகி வருவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

  • Jan 29, 2024, 12:07 PM IST

Video ThumbnailPlay icon

Trending News