முருகனுடன் சேர்ந்து வாழ நளினியை அனுமதிக்க வேண்டும்: வழக்கறிஞர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகனும், நளினியும் சேர்ந்து தங்க அனுமதி அளிக்க வேண்டுமென, நளினியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 

 

Video ThumbnailPlay icon

Trending News