தேர்தல் பத்திர திட்டம் ரத்து: பாஜகவுக்கு இழப்பு இல்லை-அண்ணாமலை

தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு 52% பணமும், திமுகவுக்கு 91% பணமும் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News