பேருந்துகளின் மேற்கூரையில் ஆட்டம்போட்ட இளைஞர்கள்!

நெல்லையில் பசும்பொன் முத்துராமலிங்கனாரின் ஜெயந்தி விழாவிற்கு வந்த இளைஞர்கள் சிலர், பேருந்துகளை வழிமறித்து அதன் மேற்கூரை மீது ஏறி நின்று ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News