ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்: ஹெச்.ராஜா

இந்தியா கூட்டணியை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News