9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின்

9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி பயணத்தைத் தொடர வேண்டுமென, திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Trending News