City
நெல்லையில் தந்தையை இழந்த போதிலும் தன்னம்பிக்கை இழக்காத மாணவர் அர்ஜுன பிரபாகரன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை தற்போது காணலாம்.