Benefits of Asafoetida: பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
Asafoetida Powder Helps To Cure Digestive Problems: உணவுக்கு நறுமணத்தை கொடுக்க உபயோக்கிக்கப்படும் பெருங்காயத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளன. உணவில் சுவையை சேர்க்கும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Perungayam Benefits For Health: உணவின் சுவையை மேம்படுத்துவதற்காக மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய பண்புகளுக்காகவும் பெருங்காயம் நமது தினசரி உணவில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக வயிற்று பிரச்சனைகள் மற்றும் செரிமானத்திற்கு பெருங்காயத்தின் பயன்கள் மிகவும் அறியப்பட்டவை..
Medicinal properties of Asafoetida: தென்னிந்திய சமையலில் இன்றியமையாத பொருளாக விளங்கும் பெருங்காயம் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. வீட்டு வைத்தியத்தில் பெருங்காயம், செரிமான கோளாறு தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Health Benefits of Asafoetida: நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளிலிருந்து விடுபட பெருங்காயம் பெரிய சகாயமாக இருக்கிறது. பெருங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவுப் பொருட்களின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதில் பெருங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெருங்காயம் பல்வேறு உணவுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதனை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Health Tips with Asafoetida: அஞ்சறைப் பெட்டியிலேயே நமது ஆரோக்கியத்திற்கான மந்திரக்க்கோல் மறைந்திருக்கிறது. அந்த மந்திரக்கோலை தந்திரமாக பயன்படுத்தினால், உடல் இளைத்து அழகாக காட்சியளிக்கலாம்
Kitchen Hacks: போலியான பெருங்காயத்தை உண்பது உடல் நலனுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். போலி பெருங்காயத்தை உணவில் சேர்த்தால், அது, நன்மைக்கு பதிலாக பல தீங்குகளை விளைவிக்கும்.
குழந்தைகளில் அதிக இனிப்பு உணவு நுகரும் பழக்கத்தின் காரணமாக குழந்தைகளின் பற்களில் கேவிட்டி என்று அழைக்கப்படும் குழி உருவாகிறது. இந்த பிரச்சனையில் இருந்து பற்களை காப்பது எப்படி?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.