பேனரை தூக்கி எரிந்த விழுப்புரம் உதவி ஆய்வாளர்! BSP கட்சியினர் வாக்குவாதம்!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தாதா சாகிப் மான்யவர் கான்சிராம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் போது விழுப்புரம் தாலுக்கா உதவி ஆய்வாளர் முரளி என்பவர் பேனரை கீழே போட்டு அவமரியாதை செய்ததாக BSP கட்சியினர் வாக்குவாதம்.

Recommended Videos