சிங்கத்துக்கு எமனாய் மாறிய தாய் எருமை: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்திய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை எடுக்கும் அதீத முயற்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான சமூக ஊடக தளமான X -இல் NATURE IS BRUTAL என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 257K வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News