வணிகத்தில் கலக்கும் திரை பிரபலங்கள் இவர்கள்தான்

பல தமிழ் திரை பிரபலங்கள் திரை உலகில் மட்டுமல்லாமல் பல தனிப்பட்ட வணிகங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

தமன்னா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் வர்த்தகத்தில் வெற்றிக்கொடி கட்டி பறக்கும் தாரகைகள்

Trending News