அதிமுக - தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

அதிமுக - தவெக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக மற்றும் த.வெ.க நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending News