சந்திரமுகி பொம்மியா இது? கை குழந்தையுடன் வைரலாகும் புகைப்படம்

24 வயதாகும் பிரஹர்ஷிதா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவர் தன் மகளுடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.

Trending News