வள்ளுவர் கோட்டம் அருகே குளம்போல் தேங்கிய மழைநீர்!

சென்னை வள்ளுவர் கோட்டம்-நுங்கம்பாக்கம் சாலையில் லேக் ஏரியா பகுதியில் மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது.

Trending News