சென்னையில் தொடரும் மழை... வெதர்மேனின் முக்கிய அப்டேட்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில், சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News