திருவொற்றியூரில் ரவுடி கொலையில் 6 பேர் கைது! விவரம் என்ன?

சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News