மாடு முட்டிய பெண் மருத்துவமனையில்.. சிகிச்சை செலவை அரசே ஏற்க கோரிக்கை

திருவொற்றியூரில் மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சிகிச்சைக்கான மருத்துவச் செலவைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மதுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Videos