கடை வாசலில் டீ ஷர்ட் திருடிய இளைஞர்கள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி கடையின் வெளியில் மாட்டி வைத்திருந்த டீ ஷர்டை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.

Trending News