அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம்... இந்தியாவுக்கான நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்படலாம்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் கப்பல் மோதி இடிந்து விழுந்தது. இதனால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது.

Trending News