சென்னைக்கு கிளம்பிய 400 மீட்பு குழுவினர்!

மிக்ஜாம் புயல் மீட்பு நிவாரண பணிகளுக்கு கோவையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சென்னை புறப்பட்டனர்.

இவர்களுடன் மீட்பு மற்றும் முதலுதவிக்கான பொருட்களும் உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

Trending News