புத்தகங்களாலான கிறிஸ்துமஸ் மரம்: அசத்தும் கோவை மாணவர்கள்

கோவையில் ஒரு வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

இந்த மரம் புத்தகங்கள்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய காணொளியை இங்கே காணலாம்.

Trending News