City
பாபநாசம் அருகே சில்லறை இல்லை எனக் கூறி கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து நடத்துனரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.