பாரதப் பிரதமர் எனக் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை!

பிரதமர் மோடியின் இந்தோனேஷியப் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Trending News