உதயநிதி பிரச்சாரம்: ரூ.200 கொடுத்ததால் சர்ச்சை

அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்: பொதுமக்களுக்கு ரூ.200 கொடுத்ததால் சர்ச்சை

தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு தலா 200 ரூபாய் பணம் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News