பேப்பரில் இறக்கை செய்து அசத்தி வித்தை செய்யும் கிளி!

விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களில் பெரும்பாலானோர் சிறப்பு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், இவை மனதை லேசாக்குவபவையாக உள்ளன. தற்போது கிளி ஒன்றின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.